அம்பேத்கர் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி
- tamil public
- Dec 6, 2024
- 1 min read
தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல்.
எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர்

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் மாண்பிற்குரிய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல், எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர், அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தை நினைவுகூறி போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்..
#Ambedhkar #Edappadi Palanniswamy






Comments