top of page

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்தது ஐசிசி

  • லீக் போட்டியில் ஆடும் லெவனில் விதிகள் மீறப்பட்டுள்ளது.

  • லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர்

USAs National Cricket League   ICC
USAs National Cricket League ICC
  • .அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை (என்சிஎல்) ஐசிசி தடை செய்துள்ளது.

  • குறைந்தபட்சம் 7 யுஎஸ்ஏ கிரிக்கெட்டைச் சேர்ந்த அல்லது அசோசியேட் வீரர்கள் எல்லா நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர். இதன் காரணமாக எதிர்கால லீக்கை அனுமதிக்க மாட்டோம் என்று ஐசிசி கூறியுள்ளது.

#USAs National Cricket League #ICC

Comments


bottom of page