ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது பயணிகள் அவதி
- tamil public
- Dec 26, 2024
- 1 min read
ஐஆர்சிடிசி இணையதளம் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி
இதனையடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.

இந்திய ரெயில்வேவின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போர்ட்டலான ஐ ஆரசிடிவி , இந்தியா முழுவதும் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
டெல்லி, அகமதாபாத், சூரத், மும்பை, மதுரை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது .
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.
#IRCTV #Railway #Ticket booking #Tamilpublicnews






Comments