top of page

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

  • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.

  • இதில் இந்திய வீராங்கனை காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    Guwahati Masters   Anmol Kharb
    Guwahati Masters Anmol Kharb

    கவுகாத்தி:

  • கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

  • இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் மோதினார்.

  • இதில் அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

#Guwahati Masters #Anmol Kharb


Comments


bottom of page