சென்னை துறைமுகம் 5.326 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
- tamil public
- Jan 4
- 1 min read
கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பங்களிப்பாளர்களின் முயற்சிகளை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பாராட்டினார்.

சென்னை:
சென்னை துறைமுகம் கடந்த 2024-ம் ஆண்டு 5.326 மில்லியன் மெட்ரிக் டன் மாதாந்திர சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு பங்களிப்பாளர்களின் முயற்சிகளை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டினார்.
#Chennai port #Tamilpublicnews
Comentarios