சரத்பவார் பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடனும் வலுவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.

சென்னை:
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன. தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலுவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.
#Sarathpawar #Birthday #MK Stalin #Greetings #Tamilpublicnews






Comments