தி.மு.க. செயற்குழு 18-ந்தேதி கூடுகிறது- துரைமுருகன் அறிவிப்பு
- tamil public
- Dec 3, 2024
- 1 min read
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கழக ஆக்கப் பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது
DMK Durai Murugan சென்னை:.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப் பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Comments