top of page

புயல்-மழையில் இருந்து பாதுகாக்க தலசயன பெருமாள் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Strom   Rain
Strom Rain
  • மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் புயல்,மழை போன்ற இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலக அமைதிக்காகவும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் பாடி கூட்டு பிராத்தனை நடைபெற்றது.

  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    #Strom #Rain

Comments


bottom of page