முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- tamil public
- Dec 7, 2024
- 1 min read
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்காவை திறந்து வைத்தார்.
கோயம்பேடு சந்தையில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.58.70 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மூன்று திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
* முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்காவை திறந்து வைத்தார்.
* சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
#MK Stalin






Comments