top of page


ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் காலணிகள் உற்பத்தி ஆலை- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது. தொழிற்சாலை ரூ.1,500 கோடி...


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு- அரசு விளக்கம்
கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது...


கனமழை தொடர்வதால் முறையான முன் அறிவிப்புக்கு பிறகே அணைகளை திறக்க வேண்டும்- அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...


திருச்சியில் சாரணர் இயக்க வைர விழா- தமிழக அரசு ரூ.39 கோடி ஒதுக்கி அரசாணை
பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது. விழாவில் 25...


13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்...


இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை
டிசம்பர் 13, 16, 17-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்...


கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு
திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் வழி பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என...


பாரதியார் பிறந்தநாள்- நினைவு இல்லத்தில் கவர்னர் மரியாதை
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜதி பல்லக்கு பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது....


சிசேரியன் பிரசவம் செய்வதில் தமிழக பெண்களுக்கு 2-வது இடம் ஆய்வில் தகவல்
தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும். தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட...


10-ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 4 நாட்கள்...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு சென்னை வருகை. நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட...


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு...


இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அலுவலல் ஆய்வுக் குழு கூட்டம்...


2026-ம் ஆண்டு தேர்தல் நிச்சயம் சரித்திரத் தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை...
தலைப்புச் செய்திகள்
bottom of page


